Duration 1800

Bird rescue shorts

284 watched
0
17
Published 13 Oct 2022

வணக்கம் நண்பர்களே, இந்த பறவைகள் எங்கள் வீட்டில் 7-8 வருடங்களாக நாங்கள் வைத்த கூட்டில் தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறித்து வருகின்றன. இன்று இந்த குஞ்சு தவறுதலாக கீழே விழுந்துவிட்டது. அதை திரும்பவும் அதன் தாயுடன் சேர்த்து விட்டேன். நன்றி.

Category

Show more

Comments - 0