Duration 5:38

Sivappu Lolakku Video Song | Kadhal Kottai Tamil Movie | Super Hit Song | Ajith | SPB | Deva

2 315 856 watched
0
10.3 K
Published 2 Jun 2018

Watch & Enjoy Sivappu Lolakku Video Song from Kadalora Kavithaigal Tamil Movie in Deva composition and S. P. Balasubrahmanyam vocal, featured by Sathyaraj & Rekha. For more Super Hit Tamil Songs, SUBSCRIBE to Pyramid Glitz Music & STAY TUNED! Song Details: Song: Sivappu Lolakku Singer: S. P. Balasubrahmanyam Lyricist: Ponniyian Selvan Music Director: Deva Release Date: 12 July 1996 Click her to watch: En Pondatti Nallava Movie Songs: https://bit.ly/2KVsZ3L Classic Hits from Kaadhal Vaaganam: https://bit.ly/2J9UoSC Paasam Tamil Movie Songs: https://bit.ly/2LmPj7x Galatta Kalyanam Movie Songs - Classic Hits: https://bit.ly/2GuQZs7 Sivaji Ganesan Hits - Bharatha Vilas Movie: https://bit.ly/2GTzU09 CID Shankar Movie hit songs: https://bit.ly/2v5BVk2 Songs from Melody King, V. Kumar: https://bit.ly/2JEiuCb For more Tamil Songs: Subscribe Pyramid Glitz Music: http://bit.ly/206iXig Like us on Facebook: https://www.facebook.com/PyramidGlitzMusic Follow us on Twitter: https://twitter.com/PyramidGlitz

Category

Show more

Comments - 469
  • @
    @jawaharbsc10864 years ago இந்த பாடலை எப்போது கேட்டாலும் இராஜஸ்தான் போய் வந்தது போன்ற உணர்வு வரும். 637
  • @
    @Danishoffl6 months ago அனிருத் என்பார் ,யுவன் என்பார்
    தேவாவின் அருமை புறியாதொர் 🎉
    78
  • @
    @karthikumar82292 years ago என்ன சொல்ல பொன்னான காலங்களை இழந்து தவிக்கும் போது கண்களில் நீர் வழிகிறது 283
  • @
    @VijayKumar-cr4dz3 years ago ரேடியோவில் இந்த பாடலை கேட்ட காலங்கள் இனிமையான காதல் நினைவுகள் 90s சொர்கம் 450
  • @
    @Murugananthan19793 years ago இந்த பாடல் அஜித் பாடுவது போன்ற உணர்வு. SP.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றி. 229
  • @
    @godbless285810 months ago இந்த படத்தயும் பாட்டையும் குழந்தை பருவத்தில் தியேட்டர் ல பார்த்த அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒரு ஆள் ❤ 90's born 😊 miss u SPB dear 😢😢 147
  • @
    @jamesjamesrajety61903 years ago 🌹🌹🌹 தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க🌹 dream song 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹22.10.2021🌹 174
  • @
    @streetyflowers80368 months ago தேனிசை தென்றல் தேவாவின் மயக்கும் தேனிசை தென்றல் இது என்றும்!!🎉❤ 57
  • @
    @t.thillairajt35505 months ago இந்த பாடலை கெட்டதும் ராஜஸ்தான் போக ஆசை வருகிறது........❤❤❤❤ 24
  • @
    @hariprakash46042 years ago அஜித் அழகோ அழகு ❤
    வரிகள் அருமை 🥰
    116
  • @
    @ayanraja13623 years ago என்ன அழகுடா பாடலும் சரி அந்த ராஜஸ்தான் சின்ன பொண்ணு ☺️☺️😊😊🎵🎵🎻🎻 112
  • @
    @karthikumar8229last year என் உயிருள்ளவரை 90s காலங்களின் நினைவுடன் வாழ்வேன் 44
  • @
    @selvadata10273 years ago இந்த பாடல் அருமை அஜித் அழகான நடிப்பு....ஆனால் ஒரே ஒரு வருத்தம் இந்த பாடலை பாடிய S P பாலசுப்ரமணியம் இப்போது இல்லையே என்று நினைக்கும்போது மனம் வருந்துகிறேன்... கோடி மக்கள் மனதில் என்று நீங்கள் நிலைத்து நிற்பீர்கள் ஐயா 😭😭😭😭😭😭😭 159
  • @
    @nasarvilog3 years ago காதல் கோட்டை வெள்ளி விழா ஆண்டு 25 இன்று 38
  • @
    @muthunalina74033 years ago 🙏🙏🙏 இந்த சாங் கேட்கும் போது பழைய நினைவுகள் வருகிறது நன்றி 🙏🙏🙏 158
  • @
    @jamesjamesrajety61902 years ago இந்த மாதிரி பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 11.6.2022 🌹 76
  • @
    @sathuc34652 years ago ஓ காலமே திரும்பவும் அந்த காலத்திற்கே சென்றால் என்ன கொஞ்சம். 7
  • @
    @edwinsudhahar72073 years ago சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
    மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
    சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
    மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
    அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
    கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
    ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு
    ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு
    சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
    மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
    மலையோரம் மலையோரம்
    மனம் அலையுது கரையோரம்
    விளையாடும் விளையாடும்
    எங்கள் தமிழர்கள் கவிபாடும்
    மலையோரம் மலையோரம்
    மனம் அலையுது கரையோரம்
    விளையாடும் விளையாடும்
    எங்கள் தமிழர்கள் கவிபாடும்
    எந்த ஊரு காத்து வந்து இந்த ஊரில் வீசுதடி
    ஒட்டகத்தில் ஏறிக்கிட்டு ஊரைச் சுத்திப் பாக்குதடி
    எட்டுக் கட்டை மெட்டு கட்டி என்னப் பாட்டு நான் பாட
    சங்கதிகள் ஒண்ணு ரெண்டு
    இங்கே இங்கே நான் போட
    ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு
    ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு
    சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
    மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
    தொடுவானம் தொடுவானம்
    இந்த அழகுகள் தொடும் வானம்
    தொலைதூரம் தொலைதூரம்
    தினம் கனவுகள் நடைபோடும்
    தொடுவானம் தொடுவானம்
    இந்த அழகுகள் தொடும் வானம்
    தொலைதூரம் தொலைதூரம்
    தினம் கனவுகள் நடைபோடும்
    சுத்திச் சுத்தி என்னைச் சுத்தி
    சுத்துறாளே சின்னக்குட்டி
    முத்து முத்து பல்லைக் காட்டி
    முத்தமிடும் வெல்லக் கட்டி
    பொட்டழகு நெத்தியிலே
    இட்டுக்கொள்ள வைக்காதா
    கட்டழகு ஊசி ஒன்று
    குத்திக் குத்தித் தைக்காதா
    ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு
    ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு
    சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
    மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
    சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
    மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
    அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
    கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
    ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு
    ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு
    சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
    மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
    ...
    93
  • @
    @shrimani58602 years ago நான் என் காதல் மனைவிக்கு காத்திருக்கிறேன் 90kids சேர்ந்து வாழ வேண்டும். கடவுளிடம் சொல்லுங்கள். 14
  • @
    @m.bhuvaneswari71003 years ago Ajithin Sirippu Avalo Niraiva Irukku.
    Absolutely He Laughs from the Bottom of Heart.
    Vazhga Valamudan 🙏
    63
  • @
    @naflanafla47022 years ago எனக்கு பிடித்த படம் காதல் கோட்டை. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகவும் பிடிக்கும். அதிலும் "நலம் நலமறிய ஆவல்" பாடல் எனக்கு மிகப் பிடித்த பாடல். 13
  • @
    @hussin96322 years ago இந்த பாடலை கேட்ககும் போது மெய்மறந்து போய் பழய நினைவுகள் அவளின் நினைவுகள் 21
  • @
    @natureskylover3 months ago AJITH so cute handsome mesmerizing eyes. So beautiful face 5
  • @
    @nandhakumarp10792 months ago இந்த பாடல்களை கேட்கத்தான் கடவுள் இந்த பிறவியைக் கொடுத்துள்ளார் என்று தோன்றும்❤💖 2
  • @
    @rajasekarraj4110last year தேனிசைத்தென்றல் தேவா🥁🥁🥁🔥🔥🔥💯💯💯🔥🥁🔥🥁🔥🥁🔥🥁🔥🥁🥁🥁💚 11
  • @
    @jeewajeewa18229 months ago என்னா 👌👌👌பாட்டு....இந்த பாட்டு கேட்டாலே உண்மையிலே ராஜஸ்தான் போன feel....thanks a lot director & music director 9
  • @
    @saravanan42973 months ago இன்னைக்கு தான் ராஜஸ்தான் போயிட்டு வந்தேன் நிஜமாவே இந்த இடம் சூப்பரா இருந்தது,கட்டிட கலை நிஜமாவே நல்லா இருந்தது Amber Fort 1
  • @
    @soniyaniharikha60012 years ago Deva is one of the finest music composers in india 54
  • @
    @SelvaRaj-ws3ty6 months ago எனக்கு ஒன்று தோன்றுகிறது ஆசை நாயகன் அல்டிமேட் நாயகன் அழகு நாயகன் அஜித் லிப் moment பெரும்பாலான பாடலுக்கு 100 %பொருந்தும் வகையில் உள்ளது 2
  • @
    @sakthivelaruchamy9922last year மீண்டும் 90s காலங்களுக்கு போனது போல இருக்கு 8
  • @
    @selvaKumar-oo5fp2 years ago இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் இது போன்ற அழகியல்படைப்புகள், சுகமான இன்பங்களை அனுபவிக்கிறோம். துன்பம் அப்படித்தானே.. வாழ்வின் அடுத்தடுத்த பக்கங்கள் அல்லவா..! 19
  • @
    @sarathpc8483 years ago Salute to director Agathiyan for being the first person in tamil to receive National Award for Best Direction. Below are the awards he got just for this film, this a record by itself.
    National Film Awards 1997
    –Best Direction – Kadhal Kottai
    – Best Screenplay – Kadhal Kottai
    – Best Feature Film in Tamil – Kadhal Kottai
    ...
    126
  • @
    @user-gj4xj1xr2uone week ago Canada 2024srilankan tamil❤ 96-2024!!!!!!! 1
  • @
    @KannanKannan-om7xe9 months ago S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.... தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் சூப்பர்.... 5
  • @
    @user-lq1fq5ks8m2 years ago தல அழகுடா 1000 தேங்காய் எடுத்து வாங்கடா திஷ்டி சுத்தி போடணும் ❤❤❤❤ 3
  • @
    @Vinaya76one week ago Ajithvery beautiful,thangarbachan camerawork super 1
  • @
    @user-eg6sp2oq9c5 months ago This film was a major breakthrough of ajith's carrier. 3
  • @
    @subasrisuba3168 months ago நா அதிகமாக 🚌 பஸ்ல தா கெட்டுஇருக்க பழைய நினைவுகள் வருது 3
  • @
    @sri.santhaeperumalsri.santhape9 months ago 😮அழகான காதல் காவியம் பார்க்காத முள்ளும் பார்க்காத மலர்.மொழியால் மலர்ந்த காவியா காதல். ஸ்ரீ.சாந்த பெருமாள்❤🎉.எம்.ஏ.ரோஜாவை பார்க்காமல் ராஜா இதயம் .துடிக்கிதூ.🎉❤❤❤ 3
  • @
    @nithikarunanithi33133 years ago My fav thala song..Thala expression+Spb sir voice+ Deva sir music...,👌👌👌👌 55
  • @
    @optrip688910 months ago எனது கணவருக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று ❤ 5
  • @
    @CM3Rakshan9 months ago உயிரோட எழும்பிய இசை அஜித் கூட உறவாடுது அழகு 5
  • @
    @devarajantitan47862 months ago DEVA+SPB+AJITH COMBO for this evergreen melody song..... always melts heart ❤ listening to this song.. 1
  • @
    @rajaramshunmugavel26803 years ago 25 years of kadhal kottai (12-07-2021)❤️❤️❤️ 42
  • @
    @durgac48674 months ago பாழையா பாடல் கேட்டாலே என் காதலன் யாபாகம் வரும்❤❤❤❤ 2
  • @
    @msrk10153 years ago Ajith +spb ...superb combo.
    This movie one step ahead of vaali.
    21
  • @
    @Karthik_kavipookkal9 months ago ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    உண்மைக் காதல் மட்டுமே
    உலவிய காலக்கட்டம்
    உயிரும் உள்ளமும் நுட்பமாய்
    உரசிய காதல்வட்டம்
    உறவும் உணர்வும் திட்டமாய்
    உடைத்த நேசம் சில நூறு
    உதடுகள் உடைக்காது போக
    உதிர்ந்த பூக்கள் பல நூறு
    உலர்ந்த சருகுகளும் இருக்குது
    உள்ளக்கிடங்கில் மறையாது
    உயர்ந்த தன்மைக்குள் நிலைக்குது
    உத்தமம் சிறதும் குறையாது
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    ...
    4
  • @
    @bhandarisrinivas7477last year 26 May 2023 . i am in Rajasthan now.. Listening this beautiful song.. Makes me happy.. 90s kids 5
  • @
    @karthikks8210 months ago Thala Ajith superb melodious song.
    Million thanks to deva sir and spb sir 🙏.
    Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir,
    Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir, Sirpy sir and Vidyasagar sir.
    TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir.
    Thanks to all the legends for making our life happy and memorable daily.
    From 1960s to 2000s 40 superb years of south indian music.
    ...
    6
  • @
    @mahaguna14613 years ago Ennala marakka mudiyadha movie thala avvalavu azagan 15
  • @
    @thirunavukkarasug95533 years ago Jaipurla naan parhurukken intha place ellam 14
  • @
    @sountharsounthar65673 years ago Intha song keeta rajasthan pognum pola irrku 11
  • @
    @thespicerouter46246 days ago അടിപൊളി കമ്പോസിംഗ്
    വാട്ട്‌ aLovely Song by SPB
  • @
    @prabaharanpraba2872 years ago இந்த பாடல் பழைய நினைவுகளை மீட்டுகின்றது 7
  • @
    @kannandurai98127 months ago Nan rajadhani poidu vandhitean
    1996
    1
  • @
    @kumarnagarajan65233 weeks ago பள்ளிப் பருவத்தில் இருந்தே ரேடியோவில் கேட்கும் இனிமையான பாடல்.... தேனிசை தென்றல் தேவா அவர்களின் பாடல்....90 s KdS
  • @
    @user-sq8gn7nh6i3 years ago நான் அதிர்ஷ்டசாலி இல்லை பிறந்தது 96 இந்த மாதிரி பாடல்களை காத்திருந்து கேட்க கொடுத்து வைக்கவில்லை😭😭😭😭 8
  • @
    @nawazubaidhullah58252 years ago அருமையான நினைவுகள்!!
    அது பொற்காலம்!
    திருவாரூர் "தைலம்மை தியேட்டர்!
    9
  • @
    @MrKusum012 years ago Visited jaipur two weeks back, when I went for camel safari. Kept singing this song with my husband 😍 25
  • @
    @mohanraj88144 years ago first time thala movie patha theatre la
    as a thala fan
    fav song of this album
    35
  • @
    @gopi3936last year nice humming.. giving relaxation☺ 12
  • @
    @sakthim11277 months ago Good matching dress Ajith 😍 sir and memorable creative song in Rajasthan 🔥😍😊 2
  • @
    @MukhilaadhithyaSharvesh5 months ago பொட்டலகு நெத்தியிலே பித்தம் கொள்ள வைக்காதா... 2
  • @
    @moganeshwaransanje70592 years ago my all time favourite song ❤❤❤❤❤👌👌👌👌எனக்கு பாட்டு கேட்கும் போது நா அப்படியே அந்த இடத்தில் இருக்கிற fill ஆகுது music 💯💯💯💯💯 thank s to theva sir 10
  • @
    @omilys75916 months ago Thanks for this video.
    Have a nice day 26/11/23
    1
  • @
    @user-ue2dw6bg3d3 months ago ஒளி ஓவியம் ❤தங்கர்பச்சான்❤ அவர்களுக்கு நன்றி
  • @
    @vanitha88143 years ago Yaarellam 2021 la keakkuravangallam like here 3
  • @
    @kmrs72512 years ago 1996ல் ரிலிஸ் அன்று பார்த்தபடம்....August 96 1
  • @
    @arula97943 years ago Best of Jaipur in music and SPB's voice. Lovely song. 35